PTM 1.2

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

2714 என்னும்விதானத்தின்கீழால் * - இருசுடரை
மன்னும் விளக்காகவேற்றி * மறிகடலும்
பன்னுதிரைக்கவரிவீச * - நிலமங்கை
தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல் * மன்னியசேவடியை
2714 ĕṉṉum vitāṉattiṉ kīzhāl * iru cuṭarai
maṉṉum vil̤akku āka eṟṟi * maṟi kaṭalum
paṉṉu tiraik kavari vīca *
nilamaṅkai taṉṉai muṉa nāl̤ al̤aviṭṭa
tāmarai pol * maṉṉiya cevaṭiyai 2

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2714. The discus (sun) and conch (moon) are his lights. The king of oceans fan with waves the divine lotus feet that measured the earth goddess at Mahābali’s sacrifice. (2)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னும் விதானத்தின் கீழால் என்னும் விதானத்தின் கீழே; இரு சுடரை சங்கு சக்கரங்களாகிற இரண்டும்; மன்னும் மிகுந்த பிரகாசத்தோடுகூடிய; விளக்காக விளக்காகப் பெற்று; ஏற்றி விளங்கும் பெருமானின்; மறி கடலும் அலைகளோடு கூடின ஸமுத்திர ராஜன்; முன நாள் முன்பு ஒரு சமயம்; நிலமங்கை தன்னை பூமியை; அளவிட்ட அளந்த; தாமரைபோல் தாமரை போல்; மன்னிய சேவடியை அழகிய திருவடிகளுக்கு; பன்னு திரைக் கவரி வீச அலைகளால் சாமரம் வீச
vidhānaththin kīzhāl under the canopy; iru sudarai the twin sources of radiance, viś., divine chakra and divine conch; mannum vil̤akkāga ĕṝi like lighting a lamp which never gets put out.; maṛi kadalum pannu thiraikkavari veesa the king of ocean fanning with the chowry (fly-whisk) of agitating waves; nilamangai thannai munanāl̤ al̤avitta measuring earth at an earlier time [as thrivikrama]; thāmarai pŏl manniya sĕvadiyai towards the lotus-like divine feet