NMT 96

நாரணனே ஆதி காரணன்; எனக்குத் தெரியும்

2477 இனியறிந்தேன் ஈசற்கும்நான்முகற்கும்தெய்வம் *
இனியறிந்தேன்எம்பெருமான்! உன்னை * - இனியறிந்தேன்
காரணன்நீகற்றவைநீ கற்பவைநீ * நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன்நான். (2)
2477 ## iṉi aṟinteṉ * īcaṟkum nāṉmukaṟkum tĕyvam *
iṉi aṟinteṉ ĕm pĕrumāṉ! uṉṉai ** - iṉi aṟinteṉ
kāraṇaṉ nī kaṟṟavai nī * kaṟpavai nī * nal kiricai
nāraṇaṉ nī * naṉku aṟinteṉ nāṉ 96

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2477. I know now the lord of Shivā and Nānmuhan. I know you, my dear god. I know you are the reason for all. I know all I have learned is from you. I know all I will be knowing is from you. You are Nāranan and all your deeds are good. I know that very well now.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் பெருமான்! எம்பெருமானே!; உன்னை உன்னை; ஈசற்கும் ருத்ரனுக்கும்; நான்முகற்கும் பிரமனுக்கும்; தெய்வம் தெய்வம் என்று; இனி அறிந்தேன் இப்போது உறுதியாக; இனியறிந்தேன் தெரிந்து கொண்டேன்; காரணன் நீ அனைவருக்கும் காரணபூதன் நீ; கற்றவை நீ அறிந்தவையும் நீ; கற்பவை நீ இனிமேலறியப்படுபவையும் நீ; நல் காத்தல் என்னும்; கிரிசை தொழிலுடையவன் நீ; நாரணன் நீ நீயே நாராயணன்; நன்கு என்பதையும் நன்றாக; அறிந்தேன் நான் தெரிந்து கொண்டேன் நான்
emperumān ŏh emperumān! (my l̤ord); īsaṛkum to rudhra; nānmagaṛkum to brahmā; dheyvam as l̤ord; iniyaṛindhĕn now, ī know (you) firmly; ini now; unnai aṛindhĕn ī know your basic nature (truly); kāraṇan nī you are the causative entity (for the universe); kaṝavai nī you are all the entities learnt before; kaṛpavai nī you are all the entities to be learnt in future; nal kirisai one who carries out protecting all without any reason; nāraṇan nī you are nārāyaṇa; nān nangu aṛindhĕn ī knew very well