NMT 95

திருமாலே! நின் அடிமை நான்: வைகுந்தம் அளி

2476 ஏன்றேனடிமை இழிந்தேன்பிறப்பிடும்பை *
ஆன்றேனமரர்க்கமராமை * - ஆன்றேன்
கடன்நாடும்மண்ணாடும் கைவிட்டு * மேலை
இடநாடுகாணவினி. (2)
2476 ## eṉṟeṉ aṭimai * izhinteṉ piṟappu iṭumpai *
āṉṟeṉ amararkku amarāmai ** - āṉṟeṉ
kaṭaṉ nāṭum maṇ nāṭum * kaiviṭṭu * melai
iṭam nāṭu kāṇa iṉi -95

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2476. I, your slave, was born in a low family and suffered. I do not want to worship gods other than you. I want to reach the spiritual world of Vaikuntam, leaving this earth without my karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடிமை அடிமையை; ஏன்றேன் ஏற்றுக் கொண்டேன்; பிறப்பு ஸம்ஸார; இடும்பை பந்தங்களிலிருந்து; இழிந்தேன் விடுபட்டேன்; அமரர்க்கும் பிரமன் முதலிய தேவர்களுக்கும்; அமராமை கிடைக்காத ஞானம் பக்தி; ஆன்றேன் ஆகியவைகளை பெற்றேன்; கடன் நாடும் சுவர்க்கத்தையும்; மண் நாடும் பூலோகத்தையும்; கைவிட்டு விட்டு விட்டு; மேலை இடம் நாடு மிகச்சிறந்த திருநாட்டை; காண இனி கண்டு அநுபவிக்க இப்போது; ஆன்றேன் பாக்யமுடையவனானேன்
adimai servitorship; ĕnṛĕn ī took upon; piṛappu idumbai ahankāram (ego) and mamakāram (possessiveness) which result from birth; izhindhĕn ī got rid of; amararkku for dhĕvas such as brahmā et al; amarāmai not to approach anywhere near me; ānṛĕn ī was filled up (with knowledge, devotion etc); kadan nādum places such as svarga (heaven) etc; maṇ nādum and this earth; kai vittu ridding of them; mĕlai superior to everything else; idam place (appropriate for followers); nādu the divine paramapadham (ṣrīvaikuṇtam); kāṇa to see and enjoy; ini now; ānṛĕn ī am filled up (with paramabhakthi (inability to live if separated from emperumān))