NMT 94

அரவணையாய் ! அடியேனுக்கு அருள்

2475 மெய்தெளிந்தார்என்செய்யார்? வேறானார்நீறாக *
கைதெளிந்துகாட்டிக் களப்படுத்து * பைதெளிந்த
பாம்பினணையாய்! அருளாய்அடியேற்கு *
வேம்பும்கறியாகுமேன்று.
2475 mĕy tĕl̤intār ĕṉ cĕyyār? * veṟu āṉār nīṟu āka *
kai tĕl̤intu kāṭṭik kal̤appaṭuttu ** - pai tĕl̤inta
pāmpiṉ aṇaiyāy ! * arul̤āy aṭiyeṟku *
vempum kaṟi ākum eṉṟu -94

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2475. O god resting on the snake bed, you destroyed the enemies of Pāndavās and helped them on the battlefield. If you want, even neem leaves can be made into a delicious curry. Give your grace to me, your slave.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேறு ஆனார் சத்ருக்களான துரியோதநாதிகள்; நீறு ஆக சாம்பலாகும்படி; தெளிந்து ஸங்கல்பித்து; கை காட்டி பாண்டவர்க்கு உதவி செய்து பகைவர்களை; களப்படுத்து போர்க்களத்தில் வீழ்த்தியது போல்; பை தெளிந்த படங்களையுடைய; பாம்பின் ஆதிசேஷன் மேல்; அணையாய்! பள்ளிகொண்டிருப்பவனே!; அடியேற்கு அடியேனுக்கு; அருளாய் அருள்புரிய வேண்டும்; வேம்பும் வேப்பிலையையும்; கறி ஆகும் கறியாகச் சமைக்கலாமே; ஏன்று என்பது போல்; மெய்தெளிந்தார் உண்மையை உணர்ந்தவர்கள்; என் செய்யார்? எது தான் செய்யமாட்டார்கள்?
vĕṛu ānār dhuryŏdhana et al, who are different from the rest (being inimical); nīṛu āga to be annihilated to become ashes; thel̤indhu deciding (that it is correct to kill them in the matter relating to followers); kai kātti providing all assistance (to the pāṇdavas); kal̤am paduththu killing those enemies (in the war); thel̤indha pāmbin aṇaiyāy ŏh l̤ord, who reached the sweet mattress of ādhiṣĕshan who has well spread hoods; adiyĕṛku for me, your servitor; arul̤āy show your grace; ĕnṛu if one desires to have it; vĕmbum kaṛiyāgum even the leaves of neem tree are fit to be cooked and eaten; mey thel̤indhār those who know the truth ‘as it is’; en seyyār what will they not do? (they will accomplish whatever they think of)