NMT 91

தேவர்கள் யாவரும் திருமாலையே பூசிப்பர்

2472 தமராவார்யாவர்க்கும் தாமரைமேலார்க்கும் *
அமரர்க்கும் ஆடரவார்த்தாற்கும் - அமரர்கள்
தாள்தாமரை மலர்களிட்டிறைஞ்சி * மால்வண்ணன்
தாள்தாமரையடைவோமென்று.
2472 tamar āvār yāvarkkum * tāmarai melāṟkum *
amararkkum āṭu aravu ārttāṟkum ** - amararkal̤
tāl̤ tāmarai * malarkal̤ iṭṭu iṟaiñci * māl vaṇṇaṉ
tāl̤ tāmarai aṭaivom ĕṉṟu -91

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2472. I will sprinkle flowers on the lotus feet of all devotees, and the feet of the gods in the sky, of Nānmuhan who stays on a lotus, and of Shivā adorned with a snake, and I will worship them and ask them to give me their grace only so I may attain the lotus feet of the dark-colored lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மால் கரிய மேனியனான; வண்ணன் எம்பெருமானின்; தாள் திருவடி; தாமரை தாமரைகளில்; மலர்கள் இட்டு மலரிட்டு; இறைஞ்சி வணங்கி; தாள் தாமரை அத்திருவடிகளை; அடைவோம் என்று அடைவோமென்று; தமர் நம்பிக்கையுடன் இருக்கும்; ஆவார் அடியார்கள் பாகவதர்கள்; தாமரை நாபிக் கமலத்தில் பிறந்த; மேலாற்கும் பிரமனுக்கும்; ஆடு அரவு ஆடும் ஸர்ப்பங்களை உடைய; ஆர்த்தாற்கும் ருத்ரனுக்கும்; அமரர்க்கும் நித்யஸூரிகளுக்கும்; யாவருக்கும் மற்றுமெல்லார்க்கும்; அமரர்கள் மேம்பட்டவராவர்
mālvaṇṇan emperumān with dark complexion; thāl̤ thāmarai at his divine, lotus-like feet; malargal̤ ittu offering flowers; iṛainji worshipping; thāl̤ thāmarai adaivŏm enṛu will attain those divine, lotus-like feet; thamar āvār those who are followers; thāmarai mĕlārkkum to brahmā who was born in the lotus shooting out of [emperumān’s] navel; ādu aravu ārththāṛkum to ṣiva who has tied (to his body) snakes which are dancing; amararkkum to nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); yāvarkkum and to all others; amarargal̤ will be deities