NMT 9

எல்லோரும் நாரணன் அடிகளையே வாழ்த்துவர்

2390 குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து *
மறைகொண்டமந்திரத்தால் வாழ்த்தி * - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேலேறக் கழுவினான் *
அண்டத்தான்சேவடியையாங்கு.
2390 kuṟaikŏṇṭu nāṉmukaṉ * kuṇṭikai nīr pĕytu *
maṟaikŏṇṭa mantirattāl vāzhtti ** - kaṟaikŏṇṭa
kaṇṭattāṉ * cĕṉṉimel eṟak kazhuviṉāṉ *
aṇṭattāṉ cevaṭiyai āṅku-9

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2390. Let us worship the beautiful feet of the lord of the world who heard the request of Shivā, poured water from the pot of Nānmuhan, recited a mantra from the Vedās and made the skull of Nānmuhan fall from the palm of dark-necked Shivā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்முகன் நான்முகன்; குறை தன் குறைகள்; கொண்டு தீரப் பெற்றதும்; குண்டிகை நீர் கமண்டல தீர்த்தத்தை; பெய்து வார்த்து; மறை கொண்ட வேதத்திலுள்ள; மந்திரத்தால் மந்திரங்களினால்; வாழ்த்தி மங்களாசாஸனம் பண்ணி; ஆங்கு அங்கு; அண்டத்தான் திருவிக்கிரம பெருமானின்; சேவடியை அழகிய திருவடிகளை கழுவினான்; கறைகொண்ட விஷத்தின் கறையுடன் கூடின; கண்டத்தான் கழுத்தையுடைய சிவனின்; சென்னி மேல் ஏற தலையில் அந்த தீர்த்தம் விழ; கழுவினான் கழுவினான் இருவர் குறைகளும் தீர்ந்தன
nānmugan brahmā; kuṛai koṇdu reminiscing his shortcomings; kuṇdigai nīr the water in kamaṇdalam [water pot used by ascetics]; peydhu pouring; maṛai koṇda present in the vĕdhas [sacred texts]; mandhiraththāl with hymns such as purusha sūḵtham etc; vāzhththi praising; āngu during that time (when emperumān measured the worlds); aṇdaththān sĕvadiyai the divine feet of that supreme entity [emperumān]; kaṛai koṇda kaṇdaththāṇ senni mĕl ĕṛa ensuring that (the divine water from emperumān’s divine feet] fell on the head of rudhra who has poison in his throat; kazhuvinān cleansed