NMT 81

எனக்குத் தமிழ் கற்பித்தவன் கண்ணன்

2462 கதவுமனமென்றும் காணலாமென்றும் *
குதையும்வினையாவிதீர்ந்தேன் * - விதையாக
நல்தமிழைவித்தி என்னுள்ளத்தைநீவிளைத்தாய் *
கற்றமொழியாகிக்கலந்து.
2462 katavu maṉam ĕṉṟum * kāṇalām ĕṉṟum *
kutaiyum viṉai āvi tīrnteṉ ** - vitai āka
nal tamizhai vitti * ĕṉ ul̤l̤attai nī vil̤aittāy *
kaṟṟa mŏzhi ākik kalantu-81

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2462. I thought that if I could open the door of my mind and see you there, all my bad karmā would go away. You planted the seed of good Tamil in my heart and made it grow. You became that language itself that I have learned.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்ற நான் கற்ற; மொழியாகி தமிழ் மொழியின்; நீ பொருளாக உள்ள நீ; கலந்து என்னோடு கலந்து; நல் நல்ல சிறந்த; தமிழை தமிழ் பிரபந்தத்தை; விதை ஆக விதையாக; வித்தி விதைத்து; என் உள்ளத்தை என் உள்ளத்தை; விளைத்தாய் விளையும்படி பண்ணினாய்; மனம் எம்பெருமானை அடைய மனம்; கதவு என்றும் ஒரு தடை என்றும்; காணலாம் என்றும் மனமே துணை என்றும்; குதையும் குழப்பம் என்னும் பிரமை; வினை ஆவி இல்லாதபடி; தீர்ந்தேன் தவிர்த்தேன்
you (who have no shortcoming in knowledge, power etc); kaṝa mozhiyāgi being the meaning for the thamizh words that ī have learnt; kalandhu mingling with me, like water mingling with water; nal thamizhai the distinguished language of thamizh; vidhaiyāga viththi sowing it as seed; en ul̤l̤aththai my heart; vil̤aiththāy you made (this prabandham [divine hymn]) to grow; manam mind; kadhavu enṛum thinking ( on a few occasions) to be the hurdle for attaining emperumān; (manam) kāṇalām enṛum thinking (the mind) to be the aid in seeing emperumān (on a few other occasions); kudhaiyum vinai āvi thīrndhĕn ī avoided the heart which had unsteadiness (in swinging between these two extremes) as its business