NMT 76

சாஸ்திரங்களுக்குத் தலைவன் திருமால்

2457 பாட்டும்முறையும் படுகதையும்பல்பொருளும் *
ஈட்டியதீயும் இருவிசும்பும் * - கேட்ட
மனுவும் சுருதிமறைநான்கும் * மாயன்
தனமாயையில்பட்டதற்பு.
2457 pāṭṭum muṟaiyum * paṭu kataiyum pal pŏrul̤um *
īṭṭiya tīyum iru vicumpum ** - keṭṭa
maṉuvum * curuti maṟai nāṉkum * māyaṉ
taṉa māyaiyil paṭṭa taṟpu (76)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2457. Songs, literature, stories, the Puranas, fire, the large sky, the laws of Manu that all the world follows, and the four Vedās are only the creation of Māyan’s māyā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாட்டும் முறையும் இயலும் இசையும்; படு கதையும் இதிஹாஸங்களும்; பல் பொருளும் பல அர்த்தங்களுள்ள புராணங்களும்; ஈட்டிய தீயும் செறிந்த அக்நியும்; இரு விசாலமான; விசும்பும் ஆகாசமும்; கேட்ட கேட்ட; மனுவும் மனுஸ்ம்ருதியும்; சுருதி எழுதாமலே குருமுகமாக கேட்கப்பட்ட; மறை நான்கும் நான்கு வேதங்களும்; மாயன் ஆச்சர்ய சக்தியுடைய பெருமானின்; தன மாயையில் ஸங்கல்பத்தினால் உண்டான; பட்ட தற்பு தத்துவங்களாம்
pāttum muṛaiyum musical and prosaic; padu kadhaiyum ithihāsas (epics) which came about to describe the old narrations; pal porul̤um purāṇas which describe many meanings; īttiya thīyum agni (fire) which was created to have all five elements within it due to panchīkaraṇam (homogenisation of the five elements); iru visumbum expansive sky (thus the five elements); kĕtta manuvum manu smruthi which is spoken of in vĕdhas too; surudhi the method of learning through uchchāraṇa and anuchchāraṇa (teacher saying once and disciples repeating the same three times); maṛai nāngum the four vĕdhas; māyan than one who has amaśing power, that emperumān’s; māyaiyil patta through his sankalpa (will); dhaṛpu have existence