NMT 74

மாயவனையே என் நாக்கு ஏத்தும்

2455 பதிப்பகைஞர்க்காற்றாது பாய்திரைநீர்ப்பாழி *
மதித்தடைந்த வாளரவந்தன்னை * - மதித்தவன்தன்
வல்லாகத்தேற்றிய மாமேனி மாயவனை *
அல்லாது ஒன்றேத்தாதென்நா.
2455 patip pakaiñarkku āṟṟātu * pāy tirai nīrp pāzhi *
matittu aṭainta vāl̤ aravam taṉṉai ** - matittu avaṉ taṉ
val ākattu eṟṟiya * mā meṉi māyavaṉai *
allātu ŏṉṟu ettātu ĕṉ nā - 74

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2455. My tongue will not praise anyone but the dark cloud-colored Māyavan who gave his grace to the shining snake Sumugan when it came and asked for refuge because it was being chased by a hostile bird.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பதிப் பகைஞர்க்கு தன் சத்ருவான கருடனுக்கு; ஆற்றாது பயந்து; பாய் திரை நீர்ப் பாழி பாற்கடல் திருமாலை; மதித்து புகலிடமாக நம்பி; அடைந்த வந்து பற்றின; வாள் ஒளிபொருந்திய; அரவம் தன்னை ஸர்ப்பமாகிய; அவன் தன் ஸுமுகனை; வல் வலிமையுள்ள; ஆகத்து கருடன் உடலில்; ஏற்றிய ஏறவிட்டு ரக்ஷித்தவனை; மா மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை; மாயவனை உடைய பெருமானை; அல்லாது அன்றி; என் நா என் நாவானது வேரு ஒருவரையும்; ஒன்று ஏத்தாது தோத்திரம் செய்யாது
padhi pagaigyarkku āṝādhu fearful of periya thiruvadi (garuda) , who has been enemy from the beginning.; pāy thiṛai niṛp pāzhi the divine bed which is like ocean having water with expansive waves.; madhiththu believing (emperumān) as refuge; adaindha coming and attaining; vāl̤ aravam thannai sumukha, the resplendent snake; madhiththu supporting; avan than that (inimical) garuda; val āgaththu ĕṝiya one who made him climb the powerful form of garuda; māmĕni māyavanai allādhu apart from sarvĕṣvaran (lord of all) who has a great, auspicious divine form; onṛu another; en nā my tongue; ĕththādhu will not praise