2448. Even if I cannot circle the temple of god,
or am not from a good family,
if I praise the lord of the people Nāranan,
the god of wisdom with good words,
that will give me strength.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாரணனை — நாராயணனாய்; நம் பதியை — எனக்கு ஸ்வாமியாய்; ஞான — அறிவில்; பெருமானை — பெரியவனானவனை; வைகல் நலமாக — எப்போதும் மனமார வணங்கி; ஏத்தும் திறம் — துதிக்கும் செயல்; வலமாக — பலன் தருவதானாலும்; மாட்டாமை — தானாக தராவிட்டாலும்; குலமாக — நல்ல குலத்தை கொடுத்தாலும்; குற்றம் — கெடுதலை உண்டாக்கினாலும்; சீரணனை — நற்குணங்களுள்ள பெருமானை; தான் ஆக — துதிப்பதை நான் விடமாட்டேன்