NMT 6

மாதவனைத் துதியாதார் ஈனர்கள்

2387 அறியார்சமணர் அயர்த்தார்பவுத்தர் *
சிறியார்சிவப்பட்டார்செப்பில் * -வெறியாய
மாயவனைமாலவனை மாதவனையேத்தாதார்
ஈனவரேயாதலாலின்று.
2387 aṟiyār camaṇar * ayarttār pavuttar *
ciṟiyār civappaṭṭār cĕppil ** - vĕṟiyāya
māyavaṉai mālavaṉai * mātavaṉai ettār *
īṉavare ātalāl iṉṟu -6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2387. The Jains are ignorant. The Buddhists are tired of trying to spread their religion. The devotees of Shivā are small people. Those who do not praise the Māyavan, Thirumāl, Mādhavan are not good people.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சமணர் ஜைநர்கள் உண்மையை; அறியார் அறியாதவர்கள்; பவுத்தர் பௌத்தர்கள்; அயர்த்தார் பிரமித்தார்கள்; சிவப்பட்டார் சைவமதஸ்தர்கள்; சிறியார் மிகவும் சிறியவர்கள்; செப்பில் இவர்களை சொல்லப் புகுந்தால்; வெறியாய மணம் மிக்கவனும் ஆச்சர்யமான; மாயவனை குணங்களையுடையவனுமான; மாலவனை திருமாலை; மாதவனை மாதவனை; ஏத்தாதார் ஆதலால் துதிக்காதவர்கள் ஆதலால்; இன்று ஈனவரே இவர்கள் இப்போது நீசர்களே
samaṇar jainas [ñains]; aṛiyār do not know the truth [that emperumān is supreme lord]; bavuththar baudhdhas [Budhdhists]; ayarththār are confused; sivappattār ṣaivas [devotees of ṣiva]; siṛiyār are very lowly; seppil if (their characteristics are to be) spoken of; veṛi āya one who is the epitome of fragrance; māyavanai one who has amaśing characteristics and activities; mālavanai one who is very affectionate (towards his followers); mādhavanai one who is the consort of ṣrī mahālakshmi; ĕththādhār (these people, mentioned above) will not worship; ādhalāl thus; inṛu for the present; īnavarĕ they are lowly