NMT 53

காகுத்தனே என் தெய்வம்

2434 கல்லாதவர்இலங்கை கட்டழித்த * காகுத்தன்
அல்லால் ஒருதெய்வம்யானிலேன் * - பொல்லாத
தேவரைத் தேவரல்லாரை * திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின்தேவு.
2434 kallātavar ilaṅkai kaṭṭazhitta * kākuttaṉ
allāl * ŏru tĕyvam yāṉ ileṉ ** - pŏllāta
tevarait * tevar allārai * tiruvu illāt
tevarait teṟelmiṉ tevu-53

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2434. I will not worship any other god except Rāma, the destroyer of Lankā, the land of the ignorant Raksasas. Do not accept and worship evil gods who are not divine and cannot give their grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல்லாதவர் அறிவுகெட்ட அரக்கர்களின்; இலங்கை இலங்கையை; கட்டழித்த கட்டழித்த; காகுத்தன் இராமபிரானை; அல்லால் அல்லாது; ஒரு தெய்வம் வேறொரு தெய்வத்தை; யான் இலேன் நான் வழிபட மாட்டேன்; பொல்லாத தாழ்ந்த; தேவரை தேவதைகளையும்; தேவர் தெய்வ; அல்லாரை தன்மையற்றவர்களையும்; திரு இல்லா திருமகள் ஸம்பந்தமில்லாத; தேவரை தேவதைகளையும்; தேவு தெய்வமாக; தேறேல்மின் நினைக்காதீர்கள்
kallādhavar ilangai the country of lankā populated by the ignorant demons; kattu azhiththa destroying its fortress; kāguththan allāl other than ṣrī rāma; oru dheyvam another deity; yān ilĕn ī will not accept as a deity; pollādha dhĕvarai deities with deformities; dhĕvar allārai (in truth) lacking in the qualities of being a deity; thiru illā dhĕvarai without having any connection with pirātti (ṣrī mahālakshmi), those who bear the name as deity; dhĕvu as deities; thĕṛĕlmin please do not think of