NMT 52

கண்ணபிரானையே ஏத்துக

2433 விலைக்காட்படுவர் விசாதியேற்றுண்பர் *
தலைக்காட்பலிதிரிவர்தக்கோர் * - முலைக்கால்
விடமுண்டவேந்தனையே வேறாவேத்தாதார் *
கடமுண்டார்கல்லாதவர்.
2433 vilaikku āṭpaṭuvar * vicāti eṟṟu uṇpar *
talaikku āṭpali tirivar takkor ** - mulaik kāl
viṭam uṇṭa ventaṉaiye * veṟā ettātār *
kaṭam uṇṭār kallātavar (52)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2433. Those of other religions who wear garlands of skeletons will sell themselves for a price and beg for food. If they do not worship our lord who drank the poisonous milk of Putanā, they are ignorant and what they drink is dirty.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தக்கோர் தகுதியற்றவர்கள் நீசர்கள்; விலைக்கு ஜீவனத்திற்காக; ஆள் பிறர்க்கு; படுவர் அடிமைப்பட்டிருப்பர்கள்; ஏற்று விசாதி வியாதிகளை தாங்களே; உண்பர் தருவித்துக் கொள்கிறார்கள்; தலைக்கு ஒருவன் தலைக்காக; ஆள் தம் தலையை; பலி திரிவர் பலியிடத் தயார் ஆகிறார்கள்; முலைக்கால் பூதனையிடம்; விடம் உண்ட விஷப் பாலைப் பருகின; வேந்தனையே பெருமானையே; வேறா ஏத்தாதார் துதிக்காதவர்களாய்; கல்லாதவர் அறிவுகெட்டவர்களாய்; கடம் பாபங்களை; உண்டார் அநுபவிக்கிறார்கள்
thakkŏr lowly people; vilaikku āl̤ paduvar they will become slaves in order to eke out a living; visādhi ĕṝu uṇbar willingly take on others diseases and enjoy them (as part of accepting mruthyudhān (donation of death); thalaiiku āl̤ bali thirivar they will roam around offering their heads for someone else to live, indulging in human sacrifice.; mulaikkāl vidam uṇda vĕndhanaiyĕ kaṇṇan (krishṇa who drank the poisonous milk from pūthanā’s bosom; vĕṛu ā ĕththādhār not worshipping pointedly; kallādhavar being without knowledge; kadam uṇdār enjoying only sins