NMT 26

கடல் வண்ணா! நின்னையே தொழுவேன்

2407 மற்றுத்தொழுவார் ஒருவரையும்யானின்மை *
கற்றைச்சடையான்கரிக்கண்டாய் * எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா * யானுன்னைக்
கண்டுகொள்கிற்குமாறு.
2407 maṟṟut tŏzhuvār * ŏruvaraiyum yāṉ iṉmai *
kaṟṟaic caṭaiyāṉ karik kaṇṭāy ** - ĕṟṟaikkum
kaṇṭukŏl̤ kaṇṭāy * kaṭalvaṇṇā! * yāṉ uṉṉaik
kaṇṭu kŏl̤akiṟkumāṟu -26

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2407. You are the ocean colored Thirumāl. Shivā with thick matted hair is my witness that I do not want to worship anyone but you. Give me your grace always so I may know and worship only you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் மற்று நான் உன்னைத் தவிர; ஒருவரையும் வேறு ஒருவரையும்; தொழுவார் வணங்குவதில்லை; இன்மை இதற்கு; கற்றைச் சடையான் கற்றைச் சடையுடைய ருத்ரன்; கரிக்கண்டாய் ஸாக்ஷி; கடல் கடல்போன்ற; வண்ணா! வடிவழகை உடைய பெருமானை!; யான் உன்னை உன்னையே வணங்கும் நான்; எற்றைக்கும் எப்பொழுதும்; கண்டு உன்னையே கண்டு; கொள்கிற்குமாறு வணங்கும்படி; கண்டு கொள் கடாக்ஷித்து; கண்டாய் அருள வேண்டும்
kadalvaṇṇā ŏh emperumān who has the complexion of an ocean!; yān thozhuvār maṝu oruvaraiyum inmai there is none in the matter of my attaining any deity (other than you); kaṝuchchadaiyān rudhra who has matted hair; karik kaṇdāy see that he is the witness; yān this servitor (me) who worships only you; unnai you; eṝaikkum forever; kaṇdukol̤kiṛkum āṛu to keep on worshipping you; kaṇdu kol̤ you have to bless me.