NMT 23

பக்தி உழவனுக்குத் திருமால் அருள்புரிவார்

2404 வித்துமிடவேண்டுங்கொல்லோ? * விடைஅடர்த்த
பத்தியுழவன்பழம்புனத்து * - மொய்த்தெழுந்த
கார்மேகமன்ன கருமால்திருமேனி *
நீர்வானங்காட்டும் நிகழ்ந்து.
2404 vittum iṭaveṇṭum kŏllo? * viṭai aṭartta *
patti uzhavaṉ pazham puṉattu ** - mŏyttu ĕzhunta
kār mekam aṉṉa * karu māl tirumeṉi *
nīr vāṉam kāṭṭum nikazhntu-23

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2404. He fought and killed the seven bulls to marry Nappinnai. Does one need to sow seeds to reach Mokshā in the good land of the farmer, our lord? The sky that pours rain has the color of the divine body of the dark cloud-colored Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடை நப்பின்னைக்காக ரிஷபங்களை; அடர்த்த அடக்கியவனும்; பத்தி பக்தி உண்டாவதற்கு தானே; உழவன் முயற்சிபண்ணின பெருமான் இருக்க; பழம் புனத்து அநாதியான ஸம்ஸாரமாகிற பூமியில்; வித்தும் ஸ்வப்ரயத்தினம் என்னும் விதையை; இடவேண்டும் கொல்லோ விதைக்க வேண்டுமோ?; மொய்த்து எழுந்த திரண்டு கிளர்ந்த; கார் மேகம் காளமேகம்; அன்ன கரு மால் போன்ற கரிய திருமாலின்; திருமேனி திருமேனியை; நீர் வானம் நீர் கொண்டெழுந்த மேகம்; நிகழ்ந்து எதிரேநின்று; காட்டும் காண்பிக்கும்
vidai adarththa one who controlled the bulls (for winning the hand of nappinnaip pirātti); paththi uzhavan emperumān who takes all the efforts for the chĕthana to develop devotion towards him; pazham punaththu in this land (samsāram, the materialistic realm) which is very old; viththum ida vĕṇdunm kolŏ is it required to sow the seed (of making one’s own efforts to attain emperumān)? [ṇo, it is not required]; moyththu ezhundha rising together; kār mĕgam anna like rain bearing clouds; karu māl the dark coloured thirumāl’s (emperumān’s); thirumĕni divine form; nīr vānam the clouds with plenty of water; nigazhndhu standing right in front; kāttum will show