NMT 22

நரசிம்மனின் தாள்களையே பணிமின்

2403 அழகியான்தானே அரியுருவன்தானே *
பழகியான்தாளேபணிமின் * - குழவியாய்த்
தானேழுலகுக்கும் தன்மைக்குந்தன்மையனே *
மீனாயுயிரளிக்கும்வித்து.
2403 azhakiyāṉ tāṉe * ari uruvaṉ tāṉe *
pazhakiyāṉ tāl̤e paṇimiṉ ** - kuzhaviyāyt
tāṉ ezh ulakukkum * taṉmaikkum taṉmaiyaṉe *
mīṉ āy uyir al̤ikkum vittu-22

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2403. He was born as a child, he took the form of a fish, and he has the nature of all the seven worlds. When he, the seed that gives life to all, came as a man-lion, he was beautiful. You know him, and you worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தான் தான் பிரளய காலத்தில்; குழவியாய் சிறு குழந்தையாய்; ஏழ் உலகுக்கும் ஏழு உலகங்களுக்கும்; வித்து உபாதான; தன்மையனே காரணமானவனும்; மீனாய் மீனாய் அனைவரையும்; உயிர் அளிக்கும் ரக்ஷிக்கும் பெருமானின்; தன்மைக்கும் குணங்களுக்கும்; தானே தானேயாய்; அரி உருவன் தானே தானே நரஸிம்மமானவனும்; அழகியான் அழகே வடிவமானவனும்; பழகியான் பழகியிருக்கும் பெருமானின்; தாளே திருவடிகளையே; பணிமின் பணியுங்கள்
viththu thān he is the cause for the entire universe; ĕzh ulagukkum for the seven worlds; thanmaikkum qualities (such as rūpa, rasa, gandha etc (form, taste, smell etc) of the five senses); thanmaiyan being the repository; kuzhavi āy being in the form of an infant (during pral̤aya, deluge); mīn āy being in the form of fish (at some point of time); uyir al̤ikkum one who protects the souls; thānĕ emperumān himself; ari uruvan has the form of narasimha (lion face and human body); thānĕ azhagiyān he himself is the boundary for beauty; pazhagiyān that emperumān, who is there from time immemorial, his; thāl̤ĕ divine feet; paṇimin attain