NMT 10

திருமாலின் மேனியை யானே காணவல்லவன்

2391 ஆங்காரவாரமதுகேட்டு * அழலுமிழும்
பூங்காரரவணையான் பொன்மேனி * - யாங்காண
வல்லமேயல்லமே? மாமலரான்வார்சடையான் *
வல்லரேயல்லரே? வாழ்த்து.
2391 āṅku āravāram * atu keṭṭu * azhal umizhum
pūṅ kār aravu aṇaiyāṉ pŏṉ meṉi ** - yām kāṇa
vallame allame? * mā malarāṉ vār caṭaiyāṉ *
vallare allare? vāzhttu -10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2391. Even Nānmuhan on a lotus and Shivā with long matted hair were not able to see the head or foot of the lord with a golden body resting on soft fire-spitting Adisesha. How can we see him? We can only worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆங்கு திருவிக்கிரமன் உலகளந்தபோது; ஆரவாரம் பிரமன் முதலியோரின் ஆரவாரம்; அது கேட்டு கேட்டு அசுரர்களின் ஆரவாரமோ என்று; அழல் உமிழும் நெருப்பை கக்கினான் ஆதிசேஷன்; பூங்கார்அரவு அழகிய சீற்றத்தையுடைய ஆதிசேஷனை; அணையான் படுக்கையாகக் கொண்ட பெருமானின்; பொன் மேனி திருமேனியை; யாம் காண நாம் காண்பதற்கு; வல்லமே அல்லமே வல்லர்களே; மா மலரான் சிறந்த பூவில் பிறந்த பிரமனும்; வார் சடையான் நீண்ட ஜடையையுடைய ருத்ரனும்; வாழ்த்து! எம்பெருமானை வாழ்த்துவதில்; வல்லரே அல்லரே வல்லர் அல்லர்
āngu during that time of thrivikrama avathāram; āravāram kettu hearing the loud sound emanating from brahmā et al as they praised emperumān; azhal umizhum spitting fire of poison; pū kār aravu aṇaiyān emperumān has the furious ananthāzhwān (ādhiṣĕsha) as his mattress. ṭhat emperumān’s; ponmĕni the divine form; nām we (who are ananyabhakthas [not worshipping other deities]); kāṇa to worship; vallam allamĕ do we not have the ability? (ẏes, we have the ability); mā malarān brahmā who was born in a great (lotus) flower; vār sadaiyān ṣiva, who has long matted hair; vāzhththu in praising (emperumān); vallar allarĕ they are not capable