MUT 98

நரகம் அடையாமல் காப்பவன் நாரணன்

2379 இமஞ்சூழ்மலையும் இருவிசும்பும்காற்றும் *
அமஞ்சூழ்ந் தறவிளங்கித்தோன்றும் * - நமஞ்சூழ்
நரகத்து நம்மைநணுகாமல்காப்பான் *
துரகத்தைவாய்பிளந்தான்தொட்டு.
2379 imam cūzh malaiyum * iru vicumpum kāṟṟum *
amam cūzhntu aṟa vil̤aṅkit toṉṟum ** - namaṉ cūzh
narakattu * nammai naṇukāmal kāppāṉ *
turakattai vāy pil̤antāṉ tŏṭṭu -98

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2379. The lord who is the snow-covered mountains, the wide sky, the wind and light killed the Asuran Kesi when he came as a horse and protected us. He will save us from Yama when he comes to take us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமம் சூழ் பனியால் சூழப்பட்ட; மலையும் இமயமலையும்; இரு விசும்பும் பெரிய ஆகாயத்தையும்; காற்றும் வாயுவையும்; அமம் அடங்கும்படி; சூழ்ந்து எங்கும் சூழ்ந்து; அற விளங்கி வியாபித்து; தோன்றும் தோன்றும் பெருமான்; துரகத்தை குதிரை வடிவுடன் வந்த கேசியை; தொட்டு கைகளால் பற்றி; வாய் அதன் வாயை; பிளந்தான் பிளந்த பெருமான்; நம்மை நம்மை; நமன் சூழ் நரகத்து யமன் சூழ்ந்த நரகத்தில்; நணுகாமல் காப்பான் அணுகாமல் காப்பான்
imam sūzh malaiyum the himālaya mountain which is covered with snow; iru visumbum the expansive sky; kāṝum vāyu (wind); amam sūzhndhu (due to robust build, height and speed) lowering and pervading; aṛa vil̤angith thŏnṛum coming in front, clearly; thuragaththai the demon kĕṣi who came in the form of a horse; thottu touching him (with his divine hands); vāy pil̤andhān emperumān who tore (his) mouth; nammai us; naman sūzh naragaththu naṇugāmal kāppān he will protect us from entering hell which has yama as its l̤ord.