MUT 92

மாயன் திருவடிகளையே நினை

2373 மகனொருவர்க்கல்லாத மாமேனிமாயன் *
மகனாமவன்மகன்றன்காதல் - மகனை *
சிறைசெய்தவாணன்தோள் செற்றான்கழலே *
நிறைசெய்துஎன்நெஞ்சே! நினை.
2373 makaṉ ŏruvarkku allāta * mā meṉi māyaṉ *
makaṉ ām avaṉ makaṉ taṉ kātal - makaṉai **
ciṟaicĕyta vāṇaṉ tol̤ * cĕṟṟāṉ kazhale *
niṟaicĕytu ĕṉ nĕñce! niṉai 92

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2373. O heart, worship the ankleted feet of the dark-colored Māyan, the unborn, divine one who was raised by Nandan, the chief of the cowherds. As Kannan he fought with Vānāsuran when Anurudhan took Usha and cut off his thousand arms.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் மனமே!; ஒருவர்க்கு கர்மத்தால் எவர்க்கும்; மகன் மகனாக; அல்லாத பிறக்காத; மா மேனி திருமேனியுடைய; மாயன் மாயன்; மகனாம் வஸுதேவர் தேவகிக்கு மகனாகப் பிறந்தான்; அவன் அவனுடைய மகன்; மகன் தன் பிரத்யும்னனின்; காதல் மகனை ஆசை மகனான அநிருத்தனை; சிறை செய்த சிறை செய்த; வாணன் பாணாஸுரனின்; தோள் ஆயிரம் தோள்களையும்; செற்றான் அறுத்த எம்பெருமானின்; கழலே திருவடிகளையே; நிறை செய்து முழுமையாக; நினை நினைப்பாயாக
en nenjĕ ŏh my mind!; oruvarkku magan allādha not having to be born as a son to anyone (on the basis of his karma, deeds); māmĕni having a great divine form; māyan kaṇṇan (krishṇa) with amaśing activities; magan ām he was born as a son (to vasudhĕvar and dhĕvaki); avan magan than his son pradhyumna’s; kādhal maganai favourite son anirudhdhāzhwān (anirudhdha); siṛai seydha one who imprisoned [anirudhdha]; vāṇan bāṇāsura’s; thŏl̤ thousand shoulders; seṝān one who severed; kazhalĕ the divine feet alone; niṛai seydhu being complete; ninai think of