MUT 88

திருத்துழாய் மார்வனையே தொழுக

2369 அதுநன்றுஇதுதீதென்று ஐயப்படாதே *
மதுநின்றதண்துழாய்மார்வன் * - பொதுநின்ற
பொன்னங்கழலேதொழுமின் * முழுவினைகள்
முன்னம்கழலும்முடிந்து.
2369 atu naṉṟu itu tītu ĕṉṟu * aiyappaṭāte *
matu niṉṟa taṇ tuzhāy mārvaṉ ** - pŏtu niṉṟa *
pŏṉ am kazhale tŏzhumiṉ * muzhu viṉaikal̤
muṉṉam kazhalum muṭintu 88

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2369. Worship the golden ankleted feet of the lord who is adorned with a cool thulasi garland dripping with honey. If you do not have doubts, saying, “This is good, this is bad. ” you will not collect more karmā in future and your past karmā will go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அது நன்று அது நல்லதா?; இது தீது என்று இது கெட்டதா? என்று; ஐயப்படாதே ஸந்தேகப் படாமல்; மது நின்ற தேன் நிறைந்த; தண் துழாய் துளசி மாலை அணிந்த; மார்வன் மார்பையுடைய பெருமானின்; பொதுநின்ற பொதுவான; பொன்னன் பொன் போன்ற; கழலே திருவடிகளையே; தொழுமின் வணங்குங்கள்; முன்னம் அப்படி தொழுதால் முதலிலேயே; முழு வினைகள் எல்லா பாபங்களும்; முடிந்து கழலும் முடிந்து அகன்று விடும்
adhu nanṛu idhu thīdhu enṛu aiyappadādhĕ instead of having doubts as to whether that is good or this is bad; madhu ninṛa thaṇ thuzhāy mārvan emperumān who has on his divine chest, the cool thul̤asi garland full of nectar; such emperumān’s; podhu ninṛa common to all (which is attaining his divine feet); pon am kazhalĕ the desirable divine feet; thozhumin worship; munnam ahead of doing that; muzhu vinaigal all the sins; mudindhu losing their strength; kazhalum will leave you