MUT 86

நீர்மேகம் அன்னவன் நெடுமால்

2367 எழில்கொண்டு மின்னுக்கொடியெடுத்து * வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித்தோன்றும் * - எழில்கொண்ட
நீர்மேகமன்ன நெடுமால்நிறம்போல *
கார்வானம்காட்டும்கலந்து.
2367 ĕzhil kŏṇṭa * miṉṉuk kŏṭi ĕṭuttu * vekat
tŏzhilkŏṇṭu * tāṉ muzhaṅkit toṉṟum ** - ĕzhilkŏṇṭa
nīr mekam aṉṉa * nĕṭu māl niṟam pola *
kār vāṉam kāṭṭum kalantu 86

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2367. Beautiful clouds that flash with lightning, roaring with thunder, show the color of dear Nedumāl, and the dark sky where clouds float together looks like his dark color also.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழில் கொண்ட அழகிய; மின்னு மின்னலை; கொடி எடுத்து கொடியாக ஏந்தி; வேக தொழில் வேகமாகத் திரியும் செயலை; கொண்டு உடையதாய்; தான் தான்; முழங்கி கர்ஜித்துக் கொண்டு; தோன்றும் தோன்றும்; கார் வானம் கார்காலத்து ஆகாசமானது; எழில் கொண்ட அழகையுடைய; நீர் மேகம் அன்ன காளமேகம் போன்ற; நெடுமால் எம்பெருமானின்; நிறம்போல நிறத்தைப் போல்; காட்டும் கலந்து பொருந்தக் காட்டும்
ezhil koṇda min kodi eduththu holding the beautiful lightning as flag; vĕgam thozhil koṇdu keeping as its job, the act of moving fast; muzhangith thŏnṛum appearing as roaring; kār vānam the sky during monsoon; ezhil koṇda having beauty; nīrmĕgam anna appearing like the rainy cloud; nedumāl niṛam pŏla kalandhu kāttum it will aptly display the divine complexion of emperumān