MUT 8

நாரணன் திருப்பெயர்களைச் சொல்லித் தொழு

2289 நாமம்பலசொல்லி நாராயணாவென்று *
நாமங்கையால்தொழுதும்நன்னெஞ்சே! - வா * மருவி
மண்ணுலகமுண்டுமிழ்ந்த வண்டறையும்தண்துழாய் *
கண்ணனையேகாண்கநங்கண்.
2289 nāmam pala cŏlli * nārāyaṇā ĕṉṟu *
nām aṅkaiyāl tŏzhutum nal nĕñce! - vā ** maruvi
maṇṇulakam uṇṭu umizhnta * vaṇṭu aṟaiyum taṇ tuzhāy *
kaṇṇaṉaiye kāṇka nam kaṇ -8

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2289. O good heart, let us worship him folding our hands and recite his many names, praising him and saying, “ Nārāyanā!” May our eyes see only Kannan, adorned with a cool thulasi garland swarming with bees who swallowed all the worlds and spat them out.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே நல்ல மனமே!; நாராயணா என்று நாராயணா என்று; நாமம் பல பல நாமங்களை; சொல்லி சொல்லி; அம் கையால் அழகிய கையினால்; நாம் தொழுதும் நாம் தொழுவோம்; மருவி வா நீயும் வா; மண் உலகம் பூமியை; உண்டு பிரளயத்தில் வயற்றில் வைத்து; உமிழ்ந்த பிறகு வெளிப்படுத்தினவனும்; வண்டு அறையும் வண்டுகள் ரீங்கரிக்கும்; தண் குளிர்ந்த; துழாய் துளசிமாலையை அணிந்தவனுமான; கண்ணனையே கண்ணனையே; நம் கண் நம் கண்கள்; காண்க கண்டு களித்திடுக
nannenjĕ ŏh dear mind (which is trying to go ahead of me); pala nāmam solli reciting many divine names [of emperumān]; nārāyaṇā enṛu reciting the most important divine name of them all, nārāyaṇa; am kaiyāl with beautiful hands; nām thozhudhum let us worship; maruvi vā agree to this and come; maṇ ulagam worlds such as earth; uṇdu umizhndha one who swallowed during deluge and spat out during creation; vaṇdu aṛaiyum thaṇ thuzhāy one who has cool thul̤asi garlands in which beetles sit and raise a humming sound; kaṇṇanaiyĕ only kaṇṇan (krishṇa); nam kaṇ our eyes; kāṇga let them see and enjoy