MUT 60

கண்ணனின் லீலைகள்

2341 பெற்றம்பிணைமருதம் பேய்முலைமாச்சகடம் *
முற்றக்காத்தூடுபோயுண்டுதைத்து * - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக்கொண்டெறிந்தான் * வெற்றிப்
பணிலம்வாய்வைத்துகந்தான்பண்டு.
2341 pĕṟṟam piṇai marutam * pey mulai māc cakaṭam *
muṟṟak kāttu ūṭu poy uṇṭu utaittu ** - kaṟṟuk
kuṇilai * vil̤aṅ kaṉikkuk kŏṇṭu ĕṟintāṉ * vĕṟṟip
paṇilam vāy vaittu ukantāṉ paṇṭu 60

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2341. Our god blew his conch and conquered his enemies on all battlefields, protected the cows from the storm with Govardhanā mountain, went between the Marudam trees and destroyed them, broke the cart when Sakatasuran came in that form, drank the milk of the devil Putanā and threw the calf at the vilam tree and killed the Asurans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்றம் பசுக்களை; முற்ற முற்றும்; காத்து காத்தவனும்; பிணை இரட்டை; மருதம் மருத மரங்கள்; ஊடுபோய் இடையே சென்றவனும்; பேய் முலை பூதனையின் பாலை; உண்டு பருகினவனும்; மாச்சகடம் பெரிய சகடத்தை; உதைத்து உதைத்தவனும்; கற்று கன்றை; குணிலை தடியாக; விளம் விளாம்; கனிக்கு பழத்தின் மீது; கொண்டு எறிந்தான் எறிந்த பெருமான்; பண்டு முன்பு; வெற்றி வெற்றியை இயல்பாக உடைய; பணிலம் சங்கை; வாய் வைத்து வாயில் வைத்து ஊதி; உகந்தான் மகிழ்ந்தான்
peṝam cows; muṝakkāththu protecting without leaving out even one cow; piṇai marudham ūdu pŏy going between the (two) intertwined pair of arjuna trees; pĕy mulai uṇdu suckling the demon pūthanā; mā sagadam udhaiththu kicking the huge wheel; kaṝu kuṇilaik koṇdu using the calf as a stick to throw against; vil̤anganikku eṛindhān emperumān who threw it against the wood apple; paṇdu once upon a time; veṝi paṇilam conch which has the habit of winning; vāy vaiththu blowing it from his mouth; ugandhān was happy