MUT 6

ஆழியானின் அழகே அழகு

2287 அழகன்றேயாழியாற்கு ஆழிநீர்வண்ணம் *
அழகன்றேயண்டம்கடத்தல் * - அழகன்றே
அங்கைநீரேற்றாற் கலர்மேலோன்கால்கழுவ *
கங்கைநீர்கான்றகழல்.
2287 azhaku aṉṟe āzhiyāṟku * āzhi nīr vaṇṇam *
azhaku aṉṟe aṇṭam kaṭattal ** - azhaku aṉṟe
aṅkai nīr eṟṟāṟku * alar meloṉ kāl kazhuva *
kaṅkai nīr kāṉṟa kazhal -6

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2287. It is lovely to see his ocean-colored body who has discus in his hands, it is lovely to see him cross the world with his feet, it is lovely to see Nānmuhan who stays on a lotus and brought the Ganges to wash the feet of Thirumāl after the lord took water in his hand to get three feet of land from Mahābali so that he could measure the earth and the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழியாற்கு சக்கரத்தைக் கையிலுடையவனுக்கு; ஆழி நீர் கடல் நீரின்; வண்ணம் நிறம் போன்ற நிறமானது; அழகு மிகவும்; அன்றே அழகிய நிறமன்றோ?; அண்டம் உலகங்களை; கடத்தல் அளந்த செயல்; அழகு அழகே; அன்றே வடிவெடுத்ததன்றோ?; அங்கை நீர் அழகிய கையில் நீரை; ஏற்றாற்கு பெற்ற பெருமானுக்கு; அலர் தாமரையில் இருக்கும்; மேலோன் பிரமன்; கால் திருவடிகளை; கழுவ விளக்க அப்போது; கங்கை நீர் கங்கை நீரை; கான்ற பெருகச் செய்தது; கழல் அத்திருவடிகளுக்கு; அழகு அன்றே? அழகன்றோ?
āzhiyāṛku for the supreme being who is holding the divine disc; āzhi nīr vaṇṇam the complexion of ocean; azhagu anṛĕ is it not beauty personified!; aṇdam kadaththal the activity of measuring the worlds; azhagu anṛĕ is it not beauty personified!; am kai in the beautiful hand; nīr ĕṝāṛku for emperumān who accepted water [from mahābali as symbolic of accepting alms]; alar mĕlŏn brahmā, who is atop lotus; kāl kazhuva when he washed the divine feet; gangai nīr the pure water of gangā; kānṛa one which exhibited; kazhal that divine foot; azhagu anṛĕ is it not beauty personified!