MUT 56

திருமாலின் உண்மைப் பொலிவு நமக்குத் தெரியாது

2337 நிறம்வெளிதுசெய்து பசிதுகரிதென்று *
இறையுருவம்யாமறியோமெண்ணில் * - நிறைவுடைய
நாமங்கைதானும் நலம்புகழவல்லளே? *
பூமங்கைகேள்வன்பொலிவு.
2337 niṟam vĕl̤itu cĕytu * pacitu karitu ĕṉṟu *
iṟai uruvam yām aṟiyom ĕṇṇil ** - niṟaivu uṭaiya
nā maṅkai tāṉum * nalam pukazh vallal̤e *
pū maṅkai kel̤vaṉpŏlivu -56

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2337. We do not know whether our god’s color is white, red, green or black. If one thinks about it only Saraswathi, the goddess of art, could equal the beauty of the god who is the beloved of Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறை உருவம் இறைவனின் உருவத்தின்; நிறம் வெளிது நிறம் வெண்மையா?; செய்து அல்லது சிவப்பா?; பசிது அல்லது பச்சையா?; கரிது என்று அல்லது கருமை நிறமா?; எண்ணில் என்று ஆராய்ந்து பார்த்தால்; யாம் அறியோம் நாம் அறியமாட்டோம்; நிறைவு உடைய ஞானம் நிறைந்த; நா மங்கை தானும் ஸரஸ்வதியும்; பூ மங்கை திருமகளின் நாதனான; கேள்வன் பெருமானின்; பொலிவு நிறைவை; நலம் புகழ நன்கு புகழ; வல்லளே வல்லள் அல்லளே
iṛai sarvĕṣvaran’s (supreme being’s); uruvam the divine auspicious form; niṛam by colour; vel̤idhu will it be white? (ŏr); seydhu will it be red? (ŏr); pasidhu will it be green? (ŏr); karidhu will it be black?; enṛu of what colour will it be; eṇṇil if we analyse; yām aṛiyŏm we will not know; niṛaivu udaiya one who is complete in knowledge and power; nāmangai thānum sarasvathi dhĕvi too; pū mangai kĕl̤van emperumān, the consort of ṣrī mahālakshmi who dwells on a lotus flower, his; polivu the completeness; nalam pugazha vallal̤ĕ does she have the power to praise? (ṇo, she does not)