MUT 5

ஆழியானின் அழகுத் தோற்றம்

2286 அடிவண்ணம்தாமரை அன்றுலகந்தாயோன் *
படிவண்ணம் பார்க்கடல்நீர்வண்ணம் * - முடிவண்ணம்
ஓராழிவெய்யோன் ஒளியுமஃதன்றே *
ஆராழிகொண்டாற்கழகு.
2286 aṭi vaṇṇam tāmarai * aṉṟu ulakam tāyoṉ *
paṭi vaṇṇam pārk kaṭal nīr vaṇṇam ** - muṭi vaṇṇam
or āzhi vĕyyoṉ * ŏl̤iyum aḵtu aṉṟe *
ār āzhi kŏṇṭāṟku azhaku -5

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2286. The feet of the lord with a discus who measured the world are lotus-colored, his body has the color of the ocean that surrounds the world and the brightness of his crown is like the sun on its chariot. All these things make him beautiful.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று உலகம் முன்பு உலகங்களை; தாயோன் தாவியளந்த பெருமானின்; அடி வண்ணம் திருவடிகளின் நிறம்; தாமரை தாமரை போலே சிவந்ததாகும்; படி வண்ணம் திருமேனியின் நிறம்; பார்க் கடல் பூமியைச் சூழ்ந்த கடல்; நீர் வண்ணம் நீர் போல் கருத்ததாகும்; முடிவண்ணம் கிரீடத்தினுடைய நிறம்; ஓர் ஆழி ஒற்றைச்சக்கர முடைய; வெய்யோன் ஸூரியனை ஒத்தது; ஒளியும் ஒளியும்; அஃது ஸூரியனைப் போன்றதே; அன்றே? அன்றோ?; ஆர் ஆழி கொண்டாற்கு கையில் சக்கரமுடைய; அழகு பெருமானின் அழகு சொல்லி முடியாது
anṛu ulagam thāyŏn on that day (when mahābali poured water on vāmana’s palm), when emperumān measured all the worlds, his; adi vaṇṇam the colour of his divine feet; thāmarai is reddish like the lotus; padi vaṇṇam the colour of his divine form; par kadal nīṛ vaṇṇam is dark like the ocean, surrounding earth; mudi vaṇṇam the colour of his crown; ŏr āzhi veyyon the colour of sun who travels on a chariot with one wheel and who has harsh rays; ol̤iyum radiance (of that emperumān); ahdhanṛĕ is also like that sun; ār āzhi koṇdāṛku azhagu the beauty of such emperumān holding the beautiful divine disc, is like this.