MUT 29

கண்ணனைச் சேர்: அச்சமேயில்லை

2310 பேய்ச்சிபாலுண்ட பெருமானைப்பேர்ந்தெடுத்து *
ஆய்ச்சிமுலைகொடுத்தாளஞ்சாதே * வாய்த்த
இருளார்திருமேனி இன்பவளச்செவ்வாய் *
தெருளாமொழியானைச்சேர்ந்து.
2310 peycci pāl uṇṭa * pĕrumāṉaip perntu ĕṭuttu *
āycci mulai kŏṭuttāl̤ añcāte ** - vāytta
irul̤ ār tirumeṉi * iṉ paval̤ac cĕvvāy *
tĕrul̤ā mŏzhiyāṉaic cerntu -29

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2310. Without being afraid the cowherdess Yasodha took and embraced dark-colored Kannan and fed him milk after he had drunk the milk of the devil Putanā as a beautiful baby prattling with his sweet coral mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய்ச்சி பூதனையின்; பால் உண்ட பாலைப் பருகின; பெருமானை பெருமானை; வாய்த்த இருள் ஆர் கருத்த; திருமேனி திருமேனியுடையவனும்; இன் பவள இனிய பவளம் போன்ற; செவ்வாய் சிவந்த அதரத்தை உடையவனும்; தெருளா மழலையாகப் பேசுபவனுமான; மொழியானை கண்ணனை; சேர்ந்து அடைந்து; ஆய்ச்சி பேர்ந்து வாரி அணைத்து; எடுத்து எடுத்து கொண்டு யசோதை; அஞ்சாதே சிறிதும் பயம் கொள்ளாமல்; முலை கொடுத்தாள் பாலூட்டினாள்
pĕychchi pūthanā’s; pāl bosom milk; uṇda one who drank; perumānai being the supreme being; vāyththa irul̤ār thirumĕni having a divine form which is dark, and befitting him; in paval̤ach chevvāy having a reddish mouth similar to sweet coral; therul̤ā mozhiyānai kaṇṇapirān (krishṇa) who was speaking gibberish; sĕrndhu going near him; āychchi yaṣŏdhā; pĕrndhu eduththu embracing him with affection; anjādhĕ without any fear; mulai koduththāl̤ fed him her bosom