MUT 28

திருமாலின் திருவிளையாடல்கள்

2309 அடைந்ததரவணைமேல், ஐவர்க்காய் * அன்று
மிடைந்தது பாரதவெம்போர் * - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால்மத்துக்கே அம்மனே * வாளெயிற்றுப்
பேய்ச்சிபாலுண்டபிரான்.
2309 aṭaintatu aravu aṇai mel * aivarkku āy * aṉṟu
miṭaintatu * pārata vĕm por ** - uṭaintatuvum
āyccipāl mattukke * ammaṉe! vāl̤ ĕyiṟṟup *
peycci pāl uṇṭa pirāṉ -28

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29, 32

Simple Translation

2309. The highest lord, our father resting on the snake bed, who drank milk from the breasts of the devil Putanā and who fought the Bhārathā war to help the five Pāndavās, feared the spanking with a churning stick by the cowherdess Yasodha when he stole the butter. What a surprise?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் வாள் போன்ற; எயிற்று பற்களையுடையவனும்; பேய்ச்சி பால் பூதனையின் பாலை; உண்ட பருகினவனுமான; பிரான் பெருமான்; அடைந்தது பள்ளி கொண்டது; அரவு ஆதிசேஷன்; அணைமேல் படுக்கை மேலாகும்; அன்று அன்று; ஐவர்க்கு ஆய் பாண்டவர்களுக்காக; மிடைந்தது நடத்தியதோ; பாரத வெம் போர் கடும் பாரதப் போராகும்; உடைந்ததுவும் அஞ்சி நடுங்கியதும்; ஆய்ச்சிபால் யசோதையின்; மத்துக்கே மத்துக்கே அன்றோ?; அம்மனே! என்ன ஆச்சர்யம்!
vāl̤ eyiṛu having teeth which are like sword; pĕychchi pūthanā’s; pāl bosom milk; uṇda one who drank and killed her; pirān the benefactor; adaindhadhu reached out to take rest; aravu aṇai mĕl on top of ādhiṣĕshan as mattress; anṛu at one point of time; aivarkku āy for the five pāṇdavas; midaindhadhu conducted vehemently; bāradha vempŏr the rigorous bhāratha battle [ held at kurukshĕthra]; udaindhadhuvum trembling with fear; āychchipāl towards the cowherd person yaṣŏdhā’s; maththukkĕ staff; ammanĕ how amaśing!