MUT 22

மனமே! தேவநாதனை உள்ளபடி காண விரும்பு

2303 வடிவார்முடிகோட்டி வானவர்கள் * நாளும்
கடியார்மலர் தூவிக்காணும் - படியானை *
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே! *
மெய்ம்மையேகாணவிரும்பு.
2303 vaṭivu ār muṭi koṭṭi * vāṉavarkal̤ * nāl̤um
kaṭi ār malar tūvi kāṇum - paṭiyāṉai **
cĕmmaiyāl ul̤ urukic * cĕvvaṉe nĕñcame! *
mĕymmaiye kāṇa virumpu -22

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2303. O heart, the beautiful gods in the sky adorned with crowns sprinkle fragrant flowers on his feet and worship him, and you, O devotees, should worship the lord the same good way following the sastras, and with your hearts melting.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! மனமே!; வானவர்கள் நித்யஸூரிகள் தங்கள்; வடிவு ஆர் அழகு நிறைந்த; முடி கிரீடங்களை; கோட்டி வணங்கச் செய்து; நாளும் நாள்தோறும்; கடியார் மணம் மிக்க; மலர் தூவி மலர்களைத் தூவி; காணும் கண்டு களிக்கும்; படியானை வடிவழகை உடைய பெருமானை; செம்மையால் முறைப்படியே; உள் உருகி மனம் உருகி; செவ்வனே நேரான வழியில்; மெய்ம்மையே உள்ளபடியே; காண கண்டு வாழ்த்தி வணங்க; விரும்பு விரும்புவாயாக
nenjamĕ ŏh heart!; vānavargal̤ nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); vadivu ār being beautiful; mudi crowns; kŏtti making them worship; kadi ār malar having fragrant flowers; nāl̤um every day; thūvi offering; kāṇum padiyānai emperumān who is seen (always) with divine form; semmaiyāl in a proper way; ul̤ urugi with mind melting; sevvanĕ in a direct way; meymmaiyĕ as it is; kāṇa to worship; virumbu have desire