MUT 2

திருமாலே! நின்னைக்கண்டு பெரும்பயன் பெற்றேன்

2283 இன்றேகழல்கண்டேன் ஏழ்பிறப்பும்யானறுத்தேன் *
பொன்தோய்வரைமார்வில்பூந்துழாய் * - அன்று
திருக்கண்டுகொண்ட திருமாலே! * உன்னை
மருக்கண்டுகொண்டென்மனம்.
2283 iṉṟe kazhal kaṇṭeṉ * ezh piṟappum yāṉ aṟutteṉ *
pŏṉ toy varai mārpil pūn tuzhāy ** aṉṟu
tiruk kaṇṭu kŏṇṭa * tirumāle * uṉṉai
marukkaṇṭu kŏṇṭa ĕṉ maṉam -2

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2283. Today I saw his ankleted feet and now I will not be born again for seven births and ever. O Thirumāl with a mountain-like golden chest, You are adorned with a cool thulasi garland, and you embrace your beloved Lakshmi from the milky ocean. I find you with love in my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் தோய் பொன் ஆபரணம் உடைய; வரை மார்வில் மலை போன்ற மார்பில்; பூந் துழாய் துளசி மாலை உடையவனே!; அன்று கடல் கடைந்த அன்று; திரு திருமகளை; கண்டு கொண்ட கண்டு உகந்த; திருமாலே! திருமாலே!; என் மனம் என் மனம்; உன்னை உன்னிடத்தில்; மருக்கண்டு அன்புடன்; கொண்டு பொருந்திவிட்டது; யான் இன்றே நான் இன்றே; கழல் உன் திருவடிகளை; கண்டேன் கண்டு அநுபவித்தேன்; ஏழ் அதனால் எல்லா; பிறப்பும் பிறவிகளையும்; அறுத்தேன் இனி தொடராதபடி அறுத்தேன்
pon thŏy having golden ornaments; varai being like a mountain; mārbil on the divine chest; pūm thuzhāy having divine thul̤asi garland; anṛu during that time when the ocean was churned; thiru periya pirāttiyār (ṣrī mahālakshmi); kaṇdu kŏnda having been enjoyed; thirumālĕ ŏh, the consort of lakshmi!; en manam my mind; unnai with you; maruk kaṇdu koṇdu being fully united (attained you); yān adiyĕn (the servitor, ī); inṛĕ today itself; kazhal your divine feet; kaṇdĕn experienced, seeing; ĕzh piṛappum all births; aṛuththĕn severed (so that they do not follow)