MUT 19

பூசனை செய்வார்க்குப் பரமன் அருள் உண்டு

2300 அருளாதொழியுமே? ஆலிலைமேல் * அன்று
தெருளாதபிள்ளையாய்ச் சேர்ந்தான் * இருளாத
சிந்தையராய்ச்சேவடிக்கே செம்மலர்தூய்க்கைதொழுது *
முந்தையராய் நிற்பார்க்குமுன்.
2300 arul̤ātu ŏzhiyume ? * āl ilaimel * aṉṟu
tĕrul̤āta * pil̤l̤aiyāyc cerntāṉ ** - irul̤āta
cintaiyarāy cevaṭikke * cĕm malar tūy kaitŏzhutu *
muntaiyarāy niṟpārkku muṉ -19

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2300. The Lord who swallowed the seven worlds and slept as a child will never deny his grace for those who come to him first, with a tranqull mind, strewing fresh flowers at his feet with folded hands, will they not receive his grace first?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருளாத அஞ்ஞான இருள் இல்லாத; சிந்தையராய் மனமுடையவனாக; சேவடிக்கே சிவந்த திருவடிகளுக்கே; செம் மலர் தூய் சிறந்த மலர்களைத் தூவி; கை தொழுது அஞ்சலி செய்து; முந்தையராய் முற்பட்டு; நிற்பார்க்கு நிற்கும் பக்தர்களுக்கு; அன்று தெருளாத முன்பு அறியாத; பிள்ளையாய் சிறுபிள்ளையாய்; ஆலிலை மேல் ஆலிலைமேல்; சேர்ந்தான் பள்ளிகொண்ட பெருமான்; முன் தானே முன் வந்து; அருளாது அருள் செய்யாமல்; ஒழியுமே! போவானோ!
irul̤ādha sindhaiyarāy having a heart which has not been touched by the darkness of ignorance; sĕ adikkĕ for the reddish divine feet; sem malar thūy submitting fresh flowers; kai thozhudhu joining the palms together as anjali; mundhaiyarāy niṛpārkku devotees who stand at the forefront (in emperumān’s matter); anṛu at an earlier point of time; therul̤ādha pil̤l̤ai āy as an innocent child; āl ilai mĕl sĕrndhān emperumān who took rest on a tender banyan leaf; mun arul̤ādhu ozhiyumĕ will he not shower grace ahead?