MUT 18

மாலே! நினக்கு அடிமையாக அருள்

2299 வாய்மொழிந்துவாமனனாய்மாவலிபால் * மூவடிமண்
நீயளந்துகொண்டநெடுமாலே? * - தாவியநின்
எஞ்சாவிணையடிக்கே ஏழ்பிறப்புமாளாகி *
அஞ்சாதிருக்கவருள்.
2299 vāy mŏzhintu vāmaṉaṉāy * māvalipāl * mūvaṭi maṇ
nī al̤antu kŏṇṭa nĕṭumāle ** - tāviya niṉ
ĕñcā iṇai aṭikke * ezh piṟappum āl̤āki *
añcātu irukka arul̤ -18

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2299. O Nedumāl, you went to Mahābali’s sacrifice as a dwarf, asked for three feet of land, received it, and grew to the sky and measured the earth and the sky. Give me your grace so that all of my fears will go away and I will be a slave to your feet in all my seven births.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமனனாய் வாமனனாக; மாவலிபால் மகாபலியிடத்தில்; வாய் மொழிந்து பிள்ளைத்தனமாக பேசி; மூவடி மண் மூவடி மண்; நீ அளந்து கொண்ட அளந்து கொண்ட; நெடு மாலே! பெருமானே!; தாவிய நின் தாவி உலகளந்த உன்; எஞ்சா இணை அடிக்கே திருவடிகளுக்கே; ஏழ் பிறப்பும் ஏழ்பிறப்பும்; ஆளாகி நான் உனக்கு அடிமையாகி; அஞ்சாது இருக்க அஞ்சாது இருக்க; நீ அருள் நீ அருள வேண்டும்
vāmanan āy in the form of vāmana [one of the incarnations of emperumān]; māvali pāl with māhabali (going to him); vāy mozhindhu speaking a few words (like a child); mūvadimaṇ land with three steps (taking as alms); al̤andhu koṇda measuring that; nedumālĕ ŏh supreme being!; enjā without any shortage (in beauty); thāviya the act of measuring the world; nin iṇai adikkĕ for your two divine feet; ĕzh piṛappum in all births; āl̤ āgi being a servitor; anjādhu irukka to be without any fear; nī arul̤ you should grace